'பல்டி' அடிப்பது ஏன்?: பாக்., பிரதமர்

தினமலர்  தினமலர்
பல்டி அடிப்பது ஏன்?: பாக்., பிரதமர்

இஸ்லாமாபாத் : தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், 'பல்டி' அடிப்பதாக, அண்டை நாடான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது, புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு பதிலளித்த அவர், ''ஹிட்லர் மற்றும் மாவீரன் நெப்போலியன் ஆகியோர், தேவைப்படும் போது, சூழ்நிலைக்கு ஏற்ப மாறி கொள்ளாததால் தான் தோல்வி அடைந்தனர். சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்வது தான் சிறந்த தலைவருக்கு அழகு,'' என்றார்.

மூலக்கதை