காந்தியின் கடிதம் ரூ.4.59 லட்சத்துக்கு ஏலம்!

தினமலர்  தினமலர்
காந்தியின் கடிதம் ரூ.4.59 லட்சத்துக்கு ஏலம்!

பாஸ்டன்: கதர் ஆடைகளை நுாற்பது குறித்தும், நுால்களை தயாரிக்கும் ராட்டை குறித்தும், மஹாத்மா காந்தி எழுதிய கடிதம், 4.59 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. யஷ்வந்த் பிரசாத் என்பவருக்கு, மஹாத்மா காந்தி எழுதிய, தேதி குறிப்பிடப்படாத அந்தக்கடிதத்தை, அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள ஏல நிறுவனம் ஏலத்துக்கு விட்டது.

மூலக்கதை