வியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் காலமானார்

தினமலர்  தினமலர்
வியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் காலமானார்

ஹனோய் : வியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் காலமானதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவருக்கு வயது 61.
தீவிர உடல்நலக்குறைவு காரணமாக அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாம் நேரப்படி காலை 10.05 மணிக்கு ராணுவ மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்ததாக தெரவிக்கப்பட்டுள்ளது. கம்யூனிச நாடான வியட்நாமின் அதிபராக குவாங், 2016 ம் ஆண்டு பதவியேற்றார்.

மூலக்கதை