3வது டெஸ்டில் சதமடித்தார் கோஹ்லி

தினமலர்  தினமலர்
3வது டெஸ்டில் சதமடித்தார் கோஹ்லி

நாட்டிங்ஹாம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட்போட்டியில் இந்திய அணியி்ன் கேப்டன் விராத் கோஹ்லி சதமடித்தார். டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லி அடித்த 23 வது சதம் இதுவாகும்.

மூலக்கதை