உலககோப்பை தொடர்: விண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல் விலகல்

தினமலர்  தினமலர்
உலககோப்பை தொடர்: விண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல் விலகல்

லண்டன்: உலக கோப்பை தொடரிலிருந்து விண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல் விலகினார். பயிற்சியின் போது காயமடைந்ததால் அடுத்துவரும் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என்றும் அவருக்கு பதிலாக சுனில் அம்ப்ரீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக விண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை