பாக்., செல்ல வேண்டாம் : அமெரிக்கா

தினமலர்  தினமலர்
பாக்., செல்ல வேண்டாம் : அமெரிக்கா

வாஷிங்டன் : அமெரிக்கர்கள் யாரும் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் என அந்நாட்டு சுற்றுலா பயணிகளை அமெரிக்கா எச்சரித்துள்ளது. பயங்கரவாதம் காரணமாக பாக்., செல்லும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை