பாக்.,கில் கோவிலை காலி செய்ய தடை

தினமலர்  தினமலர்
பாக்.,கில் கோவிலை காலி செய்ய தடை

பெஷாவர்: அண்டை நாடான பாகிஸ்தானில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள, 'பன்ஜ் திராத்' என்ற கோவிலில், ஹிந்துக்களும், சீக்கியர்களும் வழிபாடு நடத்துவர். இந்த கோவிலை காலி செய்வதற்கு, அந்த மாகாணத்தின் தொல்லியல் துறைக்கு, பெஷாவர் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அந்த கோவிலை தேசிய பாரம்பரியமாக அறிவித்துள்ளது.

மூலக்கதை