தலிபான் தாக்குதலில் 18 ஆப்கன் வீரர்கள் பலி

தினமலர்  தினமலர்
தலிபான் தாக்குதலில் 18 ஆப்கன் வீரர்கள் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானின் பாராக் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாமில் நேற்று இரவு தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைபடை தாக்குதலில் 18 வீரர்கள் பலியானார்கள். 2 பேர் காயமடைந்தனர்.

மூலக்கதை