மெக்ஸிகோவில் பாரிய நிலநடுக்கம்- ஆட்டம் கண்ட கட்டடங்கள்

PARIS TAMIL  PARIS TAMIL
மெக்ஸிகோவில் பாரிய நிலநடுக்கம் ஆட்டம் கண்ட கட்டடங்கள்

 

மெக்ஸிகோ நகரை 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் அதனைத் தெரிவித்தது. கட்டடங்கள் பலமாக ஆடியதாய்த் தகவல்கள் கூறுகின்றன.
 
இதுவரை சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
 
உயிருடற்சேதம் குறித்த தகவல் ஏதும் இதுவரை இல்லை.
 
மெக்ஸிகோவின் மத்திய, தெற்குப் பகுதிகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 6 மாதங்களே ஆகியுள்ள நிலையில், இன்றைய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதில் நூற்றுக்கணக்கானோர் மாண்டனர்.
 
 

 

WATCH: Scenes from Mexico City as office buildings sway after a 7.2-magnitude quake struck the south of the country https://t.co/RW3RGoxMm8 #MexicoQuake pic.twitter.com/QJWd2JPbXN

— Channel NewsAsia (@ChannelNewsAsia) February 17, 2018

மூலக்கதை