மெக்ஸிகோவில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டரில் 7.2ஆக பதிவு

தினமலர்  தினமலர்
மெக்ஸிகோவில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டரில் 7.2ஆக பதிவு

மெக்ஸிகோ: மெக்ஸிகோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.2ஆக பதிவான இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மெக்ஸிகோ நகரிலிருந்து 348 கி.மீ., தொலைவில் மையம் கொண்ட இந்நிலநடுக்கத்தின் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

மூலக்கதை