எத்தியோப்பியாவில் அவசரநிலை பிரகடனம்

தினமலர்  தினமலர்
எத்தியோப்பியாவில் அவசரநிலை பிரகடனம்

அடிஸ் அபாபா: எத்தியோப்பியாவின் பிரதமர் ஐலிமரியாம் தேசாலென் திடீர் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டன.

மூலக்கதை