மே.19ல் இளவரசர் ஹாரி திருமணம்

தினமலர்  தினமலர்
மே.19ல் இளவரசர் ஹாரி திருமணம்

லண்டன், பிரிட்டன் , இளவரசர் ஹாரி, 33, அமெரிக்க, 'டிவி' நடிகை, மெகன் மார்க்லே, 36, வின்
திருமணம் மே 19-ம் தேதி நடக்கிறது.பிரிட்டன் இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதி இளைய மகன் இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்க, 'டிவி' நடிகை மெகன் மார்க்லேக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு உள்ளது. இவர்களின் திருமண தேதி வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் இருவருக்கும் 2018-ம் ஆண்டு மே. 19-ம் தேதி கென்சிங்டன் அரண்மணையில் திருமணம் நடக்க உள்ளது.

மூலக்கதை