ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

தினகரன்  தினகரன்

ஈரான்: ஈரானின் கெர்மான் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. முன்னதாக நேற்றிரவு ஈரான் மற்றும் ஈராக் எல்லைப்பகுதியில் 6.0 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை