ஏலத்தில் விடப்பட்ட ஜெர்மனின் முழு கிராமம்!

PARIS TAMIL  PARIS TAMIL
ஏலத்தில் விடப்பட்ட ஜெர்மனின் முழு கிராமம்!

ஜெர்மனியில் உள்ள முழு கிராமம் ஒன்று இன்று (டிசம்பர் 9) ஏலத்திற்கு வருகிறது. ஏலம் பெர்லினில் நடைபெறும்.
 
முன்னாள் கிழக்கு ஜெர்மனியில் அமைந்துள்ள Hamlet of Alwine பகுதி ஏலம் விடப்படும். சுமார் 12 கட்டடங்கள் அந்தப் பகுதியில் உள்ளன. அதில் கிட்டத்தட்ட 20 மூத்தோர் வசிக்கின்றனர்.
 
150,000 டாலருக்கும் குறைவாக ஏலத்தின் விலை தொடங்கும்.

மூலக்கதை