பனாமாவை வீழ்த்தியது பெல்ஜியம் அணி

தினமலர்  தினமலர்

மாஸ்கோ: உலககோப்பை கால்பந்து போட்டி தொடரின் லீக் ஆட்டத்தில் பனாமா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பெல்ஜியம் அணி.

மூலக்கதை