தென்னாப்பிரிக்காவில் யோகா பயிற்சி

தினமலர்  தினமலர்
தென்னாப்பிரிக்காவில் யோகா பயிற்சி

ஜோகன்னஸ்பர்க் : தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்காக யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வாண்டெரர்ஸ் மைதானத்தில் நடந்த யோகா பயிற்சியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 1500 பேர் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

மூலக்கதை