ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.9ஆக பதிவு

தினமலர்  தினமலர்
ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.9ஆக பதிவு

ஒசாகோ: மேற்கு ஜப்பானில் ஒசாகோ, கியாடோவை சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 5.9ஆக பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை