உலககோப்பை கால்பந்து: செர்பியா அணி வெற்றி

தினமலர்  தினமலர்

மாஸ்கோ: உலககோப்பை கால்பந்து தொடரில் இன்று மாலை நடந்த போட்டியில் கோஸ்டாரிகா அணியை செர்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

மூலக்கதை