2020ல் '100 பால்' கிரிக்கெட் அறிமுகம்

தினமலர்  தினமலர்
2020ல் 100 பால் கிரிக்கெட் அறிமுகம்

லண்டன் : இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 2020ம் ஆண்டில் '100 பால்' கிரிக்கெட் தொடரை அறிமுகம் செய்ய உள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்கும் எனவும், ஓவருக்கு 6 பந்துகள் வீதம் 15 ஓவர்கள் வீசப்படும் எனவும், கடைசி ஓவரில் 10 பந்துகள் வீசப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை