ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 43 ராணுவ வீரர்கள் பலி

தினகரன்  தினகரன்

காந்தார்கார்: ஆப்கானிஸ்தானின் காந்தார்காரில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 43 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். குண்டு நிரப்பிய கார்களை தீவிரவாதிகள் வெடிக்க செய்ததில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மூலக்கதை