அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவாங்கா தீபாவளி வாழ்த்து

தினமலர்  தினமலர்
அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவாங்கா தீபாவளி வாழ்த்து

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவாங்கா இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவில், உலகில் வாழும் அனைத்து இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் ஜெயின்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை