261 பேர் 'சஸ்பெண்ட்'

தினமலர்  தினமலர்

இஸ்லாமாபாத்: சொத்து விபரங்களை வெளியிடாத, முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப்பின் மருமகன் உட்பட, 261 மக்கள் பிரதிநிதிகளை, பாக்., தேர்தல் கமிஷன், 'சஸ்பெண்ட்' செய்துள்ளது. பாக்., தேர்தல் கமிஷன், அறிக்கை:சொத்து விபரங் களை வெளியிடாத, 261 மக்கள் பிரதிநிதிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுகின்றனர்.ஏழு, செனட் உறுப்பினர்கள், பஞ்சாப் மாகாண சட்டசபையை சேர்ந்த, 84 உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் அடங்குவர்.

மூலக்கதை