நேபாளம்-சீனா இடையே ரயில் போக்குவரத்து தொடங்க ஒப்பந்தம்

தினகரன்  தினகரன்

நேபாளம்: நேபாளம்-சீனா இடையே ரயில் போக்குவரத்து தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முடிவை நேபாள துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை