ஐவரி கோஸ்டில் 4 கால்கள், 2 முதுகெலும்புடன் பிறந்த பெண் குழந்தை

தினகரன்  தினகரன்

சிகாகோ: ஐவரி கோஸ்டில் 4 கால்கள், 2 முதுகெலும்புடன் பிறந்த பெண் குழந்தைகள் அறிய அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட பின் பெற்றோரிடம் சேர்க்கப்பட்டது. டொமினிக் என்னும் பெண் குழந்தை 4 கால்கள் மற்றும் 2 முதுகெலும்புடன் பிறந்தது. இதையடுத்து அவளின் பெற்றோர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 5 மருத்துவர்கள் கொண்ட குழு 6 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின் வெற்றினரமாக குழந்தை பிரித்தெடுக்கப்பட்டது. குழந்தை முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் டொமினிக் முதல் பிறந்த நாளை குடும்பத்தாருடன் கொண்டாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை