சிரியாவில் டமாஸ்கஸ் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு

தினகரன்  தினகரன்

டமாஸ்கஸ்: சிரியா தலைநகர் டமாஸ்கஸ் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீசார் இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை