நாகாலாந்தில் ஆசியாவின் மிகப்பெரிய தேவாலயம் திறப்பு

தினகரன்  தினகரன்

நாகாலாந்து: ஆசியாவின் மிகப்பெரிய சர்ச்சான சுமி பாப்டிஸ்ட் தேவாலயம் கடந்த 22ம் தேதி அன்று நாகாலாந்தின் ஸுந்ஹிபோடோ நகரத்தில் திறக்கப்பட்டது. கடந்த 10 வருடமாக கட்டுமானப் பணியில் இருந்த தேவாலயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திறக்கப்பட்டது. இந்த தேவாலயம் கட்டுவதற்காக ரூ.36 கோடி செலவிடப்பட்டது. இது 203 அடி நீளம், 153 அடி அகலம், 166 அடி உயரம் கொண்டுள்ளது.

மூலக்கதை