குருத்வராவில் பெண் மீது தாக்கு

தினமலர்  தினமலர்
குருத்வராவில் பெண் மீது தாக்கு

நியூயார்க்: அமெரிக்காவில் குருத்வாராவில் பெண்ணை தாக்கி பலாத்காரம் செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.அமெரிக்காவில் ஒரிகான் மாகாணத்தில் மார்ச்26 இரவு குருத்வாருக்கு திமொதி வால்டர் ஸ்மிட் என்ற நபர் குடிபோதையில் சென்றார். பின் அங்குள்ள கழிவறைக்கு சென்றார். அங்கு வந்த 26 வயது பெண்ணை தாக்கி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். போலீசார் அவரை கைது செய்தனர்.

மூலக்கதை