பிரதமர் மோடி-பாதுகாப்புதுறை அமைச்சர் ஜிம்மேட்டிஸ் சந்திப்பு

தினமலர்  தினமலர்
பிரதமர் மோடிபாதுகாப்புதுறை அமைச்சர் ஜிம்மேட்டிஸ் சந்திப்பு

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, வாஷிங்டனில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜிம் மேட்டிஸை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து இரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசுவார்.

மூலக்கதை