அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் மட்டுமே ஆண்டுக்கு 1,300 சிறுவர்கள் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் மட்டுமே சுமார்  1,300 சிறுவர்கள் ஒரு ஆண்டுக்கு இறப்பதாக சீனாவைச் சேர்ந்த சின்குயா நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் 4.2 சதவீதம் பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 % குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழபதாகவும், மீதி 15 % பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறப்பவர்களில் 82 % பேர் ஆண் குழந்தைகள் எனவும் இறக்கும் குழந்தைகளில் அதிகம் பேர் ஆப்ரிக்கா, அமெரிக்காவை சேர்ந்தவர்கள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை