சவுதி இளவரசர் மாற்றம்

தினமலர்  தினமலர்
சவுதி இளவரசர் மாற்றம்

ரியாத் : சவுதி இளவரசர் பதவியில் இருந்து முகமது பின் நயிப் பின் அப்துல்யாஸிஸ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் புதிய இளவரசராக அவரது மகன் முகமது பின் சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இதை சவுதி மன்னர் அறிவித்துள்ளார்.

மூலக்கதை