டி.என்.ஏ., ஹார்ட் டிஸ்க் : மைக்ரோசாப்ட் திட்டம்

தினமலர்  தினமலர்
டி.என்.ஏ., ஹார்ட் டிஸ்க் : மைக்ரோசாப்ட் திட்டம்

வாஷிங்டன் : மனிதர்களின் குணாதிசயங்கள், அவர்களது நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் அனைத்தும் மூலக்கூறு எனும் ஜீன்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய ஜீன்கள் இணைந்து மூலக்கூறு அமைப்பான டி.என்.ஏ.,வை உருவாக்குகின்றன. இந்த டி.என்.ஏ.,க்கள், தகவல் பொதி அமைப்பாக விளங்கிவருகின்றன. மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் டி.என்.ஏ., சோதனை முக்கிய பங்காற்றி வருகின்றன.
இதனிடையே, மைக்ரோசாப்ட் நிறுவனம், டி.என்.ஏ. ஹார்ட் டிஸ்க்கை, வரும் ஆண்டுகளில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை