மொனாக்கோ பார்முலா-1: செபாஸ்டியன் வெட்டல் சாம்பியன்

தினமலர்  தினமலர்
மொனாக்கோ பார்முலா1: செபாஸ்டியன் வெட்டல் சாம்பியன்

மொனாக்கோ: மொனாக்கோவில் நடைபெற்ற பார்முலா-1 க்ராண்ட் ப்ரீ கார் பந்தயத்தில் பெராரி அணியின் செபாஸ்டியன் வெட்டல் சாம்பின் பட்டம் வென்றார். இப்போட்டியில் 2வது இடத்தையும் பெராரி அணியே பிடித்தது. அந்த அணியின் கிமி ரெய்கன் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தினார்.

மூலக்கதை