ஶ்ரீ முகிதின் யாசினின் திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்: அன்வார் கேள்வி

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
ஶ்ரீ முகிதின் யாசினின் திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்: அன்வார் கேள்வி

பெட்டாலிங் ஜெயா, 4 மார்ச்- டான் ஶ்ரீ முகிதின் யாசினின் திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன? திடீரென அதிகம் குரல் கொடுப்பவராக மாறியுள்ளதன் காரணம் ஏன் என டான் ஶ்ரீ அனுவார்\ மூசா கேள்வியெழுப்பியுள்ளார்.   

தமது அரசியல் வாழ்க்கையில் டான் ஶ்ரீ முகிதின் யாசின் இந்த அளவுக்குக் குரல் கொடுத்த்தே இல்லை என அண்மையில் அம்னோ  தகவல் பிரிவு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட  டான் ஶ்ரீ அனுவார் மூசா கேள்வியெழுப்பினார்.  

 

 

 

மேலும் செய்திகள் விரைவில்… 

மூலக்கதை