எஸ்பிஎம்; கெடாவில் 22 சிறந்த மாணவர்களில் மணிநிலவன்!!

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
எஸ்பிஎம்; கெடாவில் 22 சிறந்த மாணவர்களில் மணிநிலவன்!!

 அலோர் ஸ்டார், மார்ச் 3-

கெடா மாநிலத்தில், எஸ்பிஎம் தேர்வில் மிகச் சிறப்பான தேர்ச்சியைப் பெற்ற 22 பேரில் மாணவர் மணிநிலவனும் ஒருவராவார்.

தேர்வில் 9ஏ+ மற்றும் 2ஏ பெற்றுள்ள மணிநிலவன், மலேசியத் தமிழ் நெறிக் கழகத்தின் கெடா மாநிலப் பொறுப்பாளர் வேலுமணியின் புதல்வராவார்.

 

அலோர் ஸ்டாரிலுள்ள சுல்தானா ஹஸ்மா இடைநிலைப் பள்ளியில் மாநில கல்வித் துறையின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில், மிகச் சிறந்த தேர்ச்சியைப் பெற்ற அந்த 22 மாணவர்களுக்கும் சிறப்புச் செய்யப்பட்டது.

மூலக்கதை