சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூசிலாந்து வீரர் ஓய்வு
வெல்லிங்டன், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் டக் பிரேஸ்வெல் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 35 வயதான பிரேஸ்வெல் 28 டெஸ்டில் விளையாடி 74 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். அத்துடன் 21 ஒருநாள் மற்றும் இருபது டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார்.சமீப காலமாகத் தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு வந்தார் டக் பிரேஸ்வெல். குறிப்பாக, சமீபத்தில் ஏற்பட்ட விலா எலும்பு காயம் அவரை வெகுவாகப் பாதித்தது. நீண்டகால விலா எலும்பு காயம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளார்.இவர் கடந்த 2011ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 60 ரன்களை விட்டுக் கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரின் பங்களிப்பால் 26 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அதன்பிறகு ஆஸ்திரேலியாவில் நியூசிலாந்து அணி இன்னும் வரை வெற்றி பெற்றதில்லை.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
