திருமண தேதியை அறிவித்த பிரபல நடிகர்
சென்னை,நடிகர் அல்லு சிரிஷ் மற்றும் அவரது காதலி நயனிகா ரெட்டி ஆகியோர் அடுத்தாண்டு மார்ச் 6 அன்று திருமணம் செய்து கொள்ள உள்ளனர். ஒரு வேடிக்கையான இன்ஸ்டாகிராம் ரீல் மூலம் திருமண தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதில் சிறப்பு என்னவென்றால், அல்லு சிரிஷின் சகோதரர் அல்லு அர்ஜுனின் திருமணமும் இதே தேதியில் நடந்தது. அல்லு அர்ஜுன் மற்றும் சினேகா ரெட்டியின் திருமணம் 2011-ம் ஆண்டு மார்ச் 6 அன்று நடந்தது. இப்போது, அல்லு சிரிஷின் திருமணமும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அதே தேதியில் நடக்க உள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ராம் சரண் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.A post shared by Allu Sirish (@allusirish)




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
