ஓடிடியில் வெளியாகும் யாமி கவுதமின் ’ஹக்’...எதில், எப்போது பார்க்கலாம்?
பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி மற்றும் நடிகை யாமி கவுதம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஹக் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. சுபர்ண் வர்மா இயக்கிய இந்த படம் ஜனவரி 2 முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானபோது விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது, ஆனால் பாக்ஸ் ஆபீஸில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தற்போது ஓடிடியில் இது எவ்வாறு செயல்படுகிறது என்பதில் அனைவரின் கவனமும் உள்ளது. இந்த படத்தில் ஷீபா சத்தா, டேனிஷ் ஹுசைன், வர்த்திகா சிங், பரிதி ஷர்மா, எஸ்.எம். ஜாகீர், அசீம் ஹட்டங்கடி, ராகுல் மித்ரா மற்றும் அனங் தேசாய் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷால் மிஸ்ரா இசையமைத்துள்ளார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
