தேசிய சீனியர் பேட்மிண்டன்: தமிழக வீரர் சாம்பியன்

  தினத்தந்தி
தேசிய சீனியர் பேட்மிண்டன்: தமிழக வீரர் சாம்பியன்

விஜயவாடா, 87-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திராவின் விஜயவாடாவில் நடந்தது.இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் தமிழகத்தின் ரித்விக் சஞ்ஜீவி அரியானாவின் பாரத் ராகவுடன் மோதினார் . பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ரித்விக் சஞ்ஜீவி சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்தினார். இதனால் ரித்விக் சஞ்ஜீவி 21-16 22-20 என்ற நேர் செட்டில் ராகவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

மூலக்கதை