விஜய்யை பார்த்தால் ஓங்கி குத்துவேன் - நடிகர் ரஞ்சித் ஆவேச பேச்சு
கோவை,இந்து முன்னணி சார்பில் கோவை துடியலூர் சந்திப்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பா.ஜ.கவை சேர்ந்த நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மதுரை மாநாட்டில் பிரதமர் மோடி பற்றி விஜய் பேசியதற்கு ஆவேசமாக பதிலளித்தார். அவர் கூறுகையில், ''ஒரு வாக்காளனா, ஒரு குடிமகனா எனக்கு அப்பா யாரென்றால் அதுமோடிதான். அவர்தான் என்னை காப்பாற்றுகிறார். அமெரிக்காவே வியந்து பார்க்கும் ஒரே பிரதமர் மோடி, அவரை போய் கைநீட்டி சொடக்கு போட்டு பேச விஜய்க்கு அருகதை இல்லை. ஒங்கி குத்த வேண்டும். முதல்வரை அங்கிள் என்றும், பிரதமரை மிஸ்டர் என்றும் குறிப்பிடுகிறார். இதுதான் அரசியல் நாகரீகமா. நீயே இப்படி இருந்தால், உன்னை நம்பி இருக்கும் இளைஞர்கள் என்ன ஆவார்கள். எனக்கு வர கோவத்திற்குக்கு ஒங்கி குத்த வேண்டும் என தோன்றுகிறது. அதனை நாம் ஓங்கி ஓட்டாக குத்துவோம்'' என்றார்.




ஏஐ-க்காக இளம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது முட்டாள்தனம்: அமேசான் நிறுவன அதிகாரி
பாகிஸ்தானில் கனமழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை 750 ஆக உயர்வு
இந்த வேலைகளை ஏஐ-யால் செய்யவே முடியாது - மைக்ரோசாப்ட் வெளியிட்ட பட்டியல்
காஷ்மீர் பிரச்சினை: 'அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்' - டிரம்ப் நம்பிக்கை
7 மாத விண்வெளி ஆய்வுக்கு பின் பத்திரமாக பூமிக்கு திரும்பிய ரஷிய வீரர்கள்
இந்தியாவில் டெஸ்லா கார்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை: எலான் மஸ்க்கிற்கு ஏமாற்றம்
‘ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்’ ஏஐ துறையில் கால் பதிக்கும் முகேஷ் அம்பானி நிறுவனம்
இந்தியாவில் மீண்டும் டிக் டாக் செயலிக்கு அனுமதியா? மத்திய அரசு விளக்கம்
ஸ்மார்ட் போன்களில் வந்த புதிய அப்டேட்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
மத்திய அரசு வைத்த செக்; டிரீம் 11 பயனர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
தலைவா படத்தை ரிலீஸ் செய்வதற்காக விஜய் காத்திருந்தார்: நடிகர் ரஞ்சித் தாக்கு
கோவில்களின் வரவு-செலவு கணக்கு.. அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
தமிழகத்தில் 3,665 காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு
டி.ஆர்.பாலு மனைவியின் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்
தாம்பரம்-திருச்சி இடையே நாளை முதல் சிறப்பு ரெயில்
