டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த டாடா மோட்டார்ஸ்.. சும்மாயில்ல 51 பில்லியன் டாலர்..!

டாடா குழுமத்திற்கு சொந்தமான டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனம் சர்வதேச அளவிலான மிகவும் மதிப்பு மிக்க முதல் 10 வாகன நிறுவனங்களில் இடம் பிடித்துள்ளது. தொடர்ச்சியாக இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்து வந்ததே இதற்கு முக்கிய காரணம். சர்வதேச அளவில் மதிப்புமிக்க முதல் 10 வாகன நிறுவனங்களில் இடம் பிடித்திருக்கும் முதல் இந்திய நிறுவனம் என்ற
மூலக்கதை
