வெறும் 45 நாட்களில் 4 கோடி ரூபாய்.. முரளி-க்கு அடித்த ஜாக்பாட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வெறும் 45 நாட்களில் 4 கோடி ரூபாய்.. முரளிக்கு அடித்த ஜாக்பாட்..!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 48 வயதான விவசாயி ஒருவர் பல வருடமாக பெறும் நிதி நெக்கடியில் இருந்த வேளையில் சரியான நேரத்தில் தக்காளி பயிரிட்டது மூலம் பெரும் ஜாக்பாட் அடித்துள்ளது. மோசமான நிதிநிலையில் இருந்த இந்த விவாயிக்கு பல வருட கண்ணீரை துடைத்துள்ளது. இன்று பலரும் தக்காளி விவசாயிகள் கோடீஸ்வர்களாகியுள்ளார்கள் என்று பேசினாலும்,

மூலக்கதை