வரிவிதிப்புக்கு மத்தியிலும் ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு

ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. அதை காரணமாக வைத்து, இந்திய இறக்குமதி பொருட்கள் மீது ஏற்கனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியுடன், கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. இருப்பினும், அதையும் மீறி, ரஷியாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நாள் ஒன்றுக்கு 16 லட்சம் பீப்பாய் இறக்கு மதி செய்த நிலையில், ஆகஸ்டு மாதம் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பீப்பாய் இறக்குமதி செய்து வருகிறது.
மூலக்கதை
