ஐபிஎல்; ராஜஸ்தான் - குஜராத் அணிகள் இன்று மோதல்

  தினத்தந்தி
ஐபிஎல்; ராஜஸ்தான்  குஜராத் அணிகள் இன்று மோதல்

ஜெய்ப்பூர்,18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.இதில் இன்று இரவு நடைபெற உள்ள ஆட்டத்தில் ராஜாதான் - குஜராத் அணிகள் மோத உள்ளன முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி, 7-ல் தோல்வி என 4 புள் ளியுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. குஜராத் அணி 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று வலுவான நிலையில் காணப்படுகிறது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் குஜராத் 58 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. அந்த ஆதிக் கத்தை நீட்டிக்கும் வேட்கையுடன் ஆயத்தமாகிறது.

மூலக்கதை