ஹிந்து தேசம் அறிவிக்க வரைவு அறிக்கை தயார்

தினமலர்  தினமலர்
ஹிந்து தேசம் அறிவிக்க வரைவு அறிக்கை தயார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : இந்தியாவை ஹிந்து தேசமாகவும், வாரணாசியை தலைநகராகவும் அறிவிக்கக் கோரி, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஹிந்து மத துறவிகள் மற்றும் அறிஞர்கள் குழு, வரைவு அறிக்கை தயார் செய்துள்ளது.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசியில், சங்கராச்சாரியா பரிஷத் என்ற ஹிந்து மத அமைப்பு உள்ளது. இந்த அமைப்பை சேர்ந்த துறவிகள் மற்றும் அறிஞர்கள் ஒன்றிணைந்து, சட்ட நிபுணர்களின் உதவியுடன், வரைவு அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளனர். அதன்படி, இந்தியாவை ஹிந்து நாடாக அறிவிக்கவும், புதுடில்லிக்கு பதில், வாரணாசியை தலைநகராக அறிவிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



வாரணாசியில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கும் மகா மேளா விழாவின் போது, ஹிந்து மத அமைப்புகள் நடத்தும், 'தர்ம சன்சத்' கூட்டம் நடைபெற உள்ளது. இதில், இந்த வரைவு அறிக்கையை தாக்கல் செய்து, விரிவாக விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்களிடமும் இந்த வரைவு அறிக்கை குறித்து கருத்து கேட்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதுடில்லி : இந்தியாவை ஹிந்து தேசமாகவும், வாரணாசியை தலைநகராகவும் அறிவிக்கக் கோரி, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஹிந்து மத துறவிகள் மற்றும் அறிஞர்கள் குழு, வரைவு அறிக்கை தயார்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை