புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் 2-வது நாளாக பேருந்துகளை இயக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 100 பேருந்துகளை இயக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் வெளியூர் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மூலக்கதை