ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ்.. தயக்கம்! கெஜ்ரிவாலுடன் கூட்டணிக்கு நிர்வாகிகள் எதிர்ப்பு

தினமலர்  தினமலர்
ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ்.. தயக்கம்! கெஜ்ரிவாலுடன் கூட்டணிக்கு நிர்வாகிகள் எதிர்ப்பு

புதுடில்லி, புதுடில்லி நிர்வாகம் தொடர்பாக மத்திய அரசின் அவசர சட்டம் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்றும், கெஜ்ரிவாலுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். லோக்சபா தேர்தலுக்கான எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பதில் பாதிப்பு ஏற்படும் என்பதால், உடனடியாக எந்த முடிவையும் அறிவிக்க, காங்கிரஸ் தலைமை தயங்குகிறது.

புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.

புதுடில்லி, புதுடில்லி நிர்வாகம் தொடர்பாக மத்திய அரசின் அவசர சட்டம் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்றும், கெஜ்ரிவாலுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்றும்

மூலக்கதை