வெளிநாட்டு ஸ்னாக்ஸ் பிஸ்னஸ்-ல் இறங்கும் முகேஷ் அம்பானி.. Alan’s Bugles இந்தியாவில் அறிமுகம்..!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வெளிநாட்டு ஸ்னாக்ஸ் பிஸ்னஸ்ல் இறங்கும் முகேஷ் அம்பானி.. Alan’s Bugles இந்தியாவில் அறிமுகம்..!!

முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் நிறுவனத்தின் FMCG கிளை நிறுவனமான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிடெட் பல புதிய வர்த்தகத்தில் இறங்கி வரும் வேளையில் தற்போது வெளிநாட்டு ஸ்னாக்ஸ்-ஐ இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது ரீடைல் சந்சையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது. ரிலையன்ஸ் ரீடைல் ஏற்கனவே

மூலக்கதை