வெங்கட் பிரபு மீது கடுப்பான அஜித்.. காரணம் மங்காத்தா 2?.. ரகசியம் பகிர்ந்த பிரபலம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வெங்கட் பிரபு மீது கடுப்பான அஜித்.. காரணம் மங்காத்தா 2?.. ரகசியம் பகிர்ந்த பிரபலம்

சென்னை: venkat Prabhu (வெங்கட் பிரபு) இயக்குநர் வெங்கட் பிரபு மீது அஜித்குமார் ரொம்பவே கோபமடைந்துவிட்டார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னை 28 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு நல்ல இயக்குநர் என்ற பெயரை முதல் படத்திலேயே பெற்றுவிட்டார். அதுமட்டுமின்றி படத்தை எந்தவித அலட்டலும் இல்லாமல் படு ஜாலியாக கொண்டுபோவதில் வல்லவர் என்ற பெயரையும்

மூலக்கதை