இந்திய ரூபாய்க்கு செம மவுசு.. பூட்டான் நாட்டில் நடப்பது என்ன..? ஆனா 2000 நோட்டில் சிக்கல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

இந்திய ரூபாய் இந்தியாவில் மட்டும் அல்ல உலகில் பல நாடுகளில் நாம் பயன்படுத்துவது போலவே பொது இடங்களில் இருக்கும் கடைகளில் பரிமாற்றம் செய்யப்படுகிறது. பொதுவாக ஒரு நாட்டில் மற்றொரு நாட்டின் நாணயத்தை எளிதாக கொடுத்து பொருட்களையோ அல்லது சேவையையோ பெற முடியாது. வெளிநாட்டு நாணயத்தை உள்நாட்டு நாணயத்திற்கு மாற்றி அதன் பின்பு தான் பயன்படுத்த முடியும். ஆனால்

மூலக்கதை