மும்பை 171/7

தினகரன்  தினகரன்
மும்பை 171/7

பெங்களூரு: ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், மும்பை 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன் குவித்தது. டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச... கேப்டன் ரோகித் 1 ரன், கேமரான் கிரீன் 5 ரன்னில் வெளியேறியது மும்பை அணிக்கு பின்னடைவை கொடுத்தது. இஷான் 10 ரன், சூரியகுமார் 15 ரன், வதேரா 21, டேவிட் 4, ஷோகீன் 5 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் போராடிய திலக் வர்மா அரை சதம் அடித்தார். மும்பை 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன் குவித்தது. திலக் 84 ரன் (46 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்), அர்ஷத் கான் 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது.

மூலக்கதை